இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிறந்த பெறுபேறு பெற்ற கிளிநொச்சி மாணவி!!

Kilinochchi

 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை (2023) வெளியாகியுள்ள நிலையில்,  

கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமைச் சேர்த்துள்ளார்.

இவரது உறவுகள்,  இந்த வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button