jaffna
-
செய்திகள்
ஈகை செய்து இதயம் நிறைத்த புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசித்துவரும் துஷ்யந்தன் வதனி தம்பதிகளின் அன்புப் புதல்வி பபிஷாவின் 11 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது பெற்றோர் பெற்றோர் ஓட்டிசம்(Autism) குறைபாடுடைய மாணவன் ஒருவருக்கும்…
-
புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த மாபெரும் இலவச கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!
ஐவின்ஸ் தமிழ் இணையத்தளமானது புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடாத்தும் கருத்தரங்கு 12.07.2024 இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக…
-
செய்திகள்
ஜவின்ஸ்தமிழ் இணையதளத்தின் தரம் 5 வளவாளர்கள் கௌரவிப்பு!!
கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கினை மிகச் சிறப்பாக மேற்கொண்ட பிரபல ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா ஒன்று அண்மையில் யாழ்…
-
இலங்கை
வித்தியாசமான மாமர இலையால் ஏற்பட்ட ஆச்சரியம்!!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் காணப்பட்ட மாமரத்தின் இலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர்…
-
இந்தியா
அறம்செய்து மனம் மகிழ்ந்த அயல்நாட்டு உறவு!!
தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் தனது சகோதரியின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனை இழந்த தாய் ஒருவரது வாழ்வாதாரத்திற்கு உதவும் முகமாக ஆடு…
-
செய்திகள்
தாயாரின் நினைவு தினத்தில் தானம் செய்து மனம் நிறைந்த மகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது தாயாரான பராசக்தி இராசேந்திரம் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில்…
-
செய்திகள்
மகனின் அகவைநாளில் பெற்றோர் செய்த சிறந்த செயல்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி…
-
செய்திகள்
தந்தையின் நினைவு நாளில் மகளின் மகத்தான உதவி!!
ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர் தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை…
-
இலங்கை
லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சகல விதமானபெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், சகல விதமான டீசல்வகைகளின் விலைகளும் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதியவிற்பனை விலை 338 ரூபாவாகும். அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை367 ரூபாவாகும்
-
இலங்கை
கோட்டா வீட்டுக்குப் போ. யாழில் தீப்பந்தப் போராட்டம்.
“கோட்டா வீட்டுக்குப் போ” யாழில் தீப்பந்தப் போராட்டம் பலரும் பங்கேற்று காலிமுகத்திடல்தன்னெழுச்சிக்கு ஆதரவு தெரிவிப்பு “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் தொடரும்…