இலங்கைகல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதிமுக்கிய செய்திகள்

ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!! 

Memorieal Day


————————-

மட்டுவிலூரின் தேசிய அடையாளமே 

யாழ் மழழைகளின் 

மானசீக 

ஆசிரியரே 

உறவுகளின் உன்னத 

கொடையாளனே! 

பல்துறை ஆளுமையின் 

பண்பாளனே! 

ஆரம்ப துறையில் 

சிகரம் தொட்ட புலமைச்சிகரமே!

மறைந்தும் உந்தன் நினைவு  கருத்தரங்கால்   

இன்றும் 

பல்லாயிரம் மழலைகள் 

பயன் பெறுவதை நீ அறிவாயோ!

மூண்றாண்டுகளென்ன 

முந்நூறு ஆண்டுகளானாலும் 

உன் நினைவுள் அகலாது.

ஐவின்ஸ் ஆசிரியர் குழுவும் 

மாணவர்களும்

Related Articles

Leave a Reply

Back to top button