Breaking News
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!!
அனுகுமார திசாநாயக்க ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். நேற்று (21.09.2024) நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…
-
திங்கட்கிழமை பொது விடுமுறை!!
எதிர்வரும் திங்கட்கிழமை (செப்ரெம்பர் 23 ) தேர்தலுக்கு பிந்திய காலத்தைக் கருத்தில் கொண்டு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
-
புலம்பெயர் உறவினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடு!!
புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசித்துவரும் சமூக ஆர்வலர் ஒருவரின் பங்களிப்பில் தற்காலிக வீடு ஒன்று நிறைவாகியுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் காயம் காரணமாக நடமாடி வேலை செய்ய…
-
அவுஸ்ரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களின் கவனயீர்ப்பு!! ( காணொளி இணைப்பு)
செய்தியாளர் – சமர்க்கனி அண்மையில் அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் இளைஞர் ஒருவர் சட்டபூர்வமான வதிவிட அனுமதி னகிடைக்காத நிலையில் மன உழைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து…
-
வீடு புகுந்து வன்முறை – யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றிரவு வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது…
-
2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் தொடர்பான வர்த்தமானி வெளியானது!!
இலங்கையின் 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் – சமர்க்கனி
-
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை பொறுபேறுகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை வினாத்தாள் திருத்தும் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்…
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம்!!
இன்றைய தினம் (18.07.2024 ) யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களுக்கான வரவேற்பும் சொற்சமர் விவாதப் பயிலரங்கும் இடம்பெறவுள்ளது. வயது வேறுபாடின்றி அனைவரும் கலந்து…
-
கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்!!
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். அதன் போது, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைச்…
-
சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவரின் காணொளியால் பரபரப்பு!!
சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வைத்தியசாலையில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்திய அவர், தனக்கெதிராக பல விரோதச்…