செய்திகள்விளையாட்டு

யாழ். மத்திய கல்லூரி வீரர்கள் இருபத்து நான்கு  இடங்களைப்  பெற்று சாதனை!!

Jaffna central college

 யாழ்.வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட  மெய்வல்லுநர்  போட்டியில் 24 இடங்களைப் பெற்று  யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 யாழ. மத்திய கல்லூரி   மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 09 முதலாம் இடங்களையும், 08 இரண்டாம் இடங்களையும், 07 மூன்றாம் இடங்களையும்  பெற்றுக் அக் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

 வீரர்களைப் பயிற்றுவித்த  ஆசிரியர்களான கோகிலதாஸ், சுரேகா,யக்சனா மற்றும் பயிற்றுவிப்பாளர் அபிமன், POG ஆகியோருக்கு கல்லூரி சமூகம் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button