Breaking Newsஇலங்கைசெய்திகள்

கிளிநொச்சி – பளை பகுதியில் விபத்து!!

Accident

 பளை – முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் டிப்பர் வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 

 டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் A-9 வீதியில் பளை – முல்லையடி பகுதியில்   மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button