Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!

Accident

 இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில்  ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

இந்த விபத்துச் சம்பவம்  சற்றுமுன்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

Related Articles

Leave a Reply

Back to top button