மரண அறிவித்தல்

அமரர் பொன்னன் – கந்தசாமி (திரவியம்)

சாவகச்சேரி மட்டுவில் தெற்கு வளர்மதியை பிறப்பிடமாகவும் Aargau மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட

பொன்னன் – கந்தசாமி (திரவியம்) அவர்கள் 13.12.2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைத்தார்.

அன்னார் பொன்னன் – செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், மாணிக்கம் – தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும் மல்லிகாதேவி (வேவி) அவர்களின் அன்புக் கணவரும், செந்தூரா, தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துரைசிங்கம், முத்துராசா, அன்னக்கண்டு, வதனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றிக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

Note : Covid certificate mandatory

பார்வைக்கு

புதன்கிழமை (Wednesday ) 15 Dec 2021 :- 10:00 – 20:00

வியாழக்கிழமை (Thursday) 16 dec 2021 :- 10:00 – 20:00

Address – Friedhof Wohlen AG, Bifangstrasse, 5610 Wahlen, Switzerland

கிரியை

வெள்ளிக்கிழமை (Friday) 17 Dec 2021 :- 09:00 – 13:00

Address – Krematorium Nordheim, Kaferholzstrasse 101, 8046 Zurich, Switzerland 

Live streaming – https://youtu.be/0_dzGm_rnlY

Contacts 

Rasan – 077 939 45 16

Yasi – 078 719 67 09

Senthu – 076 397 94 96

Related Articles

Leave a Reply

Back to top button