மரண அறிவித்தல்

அமரர். வைத்தி தம்பு

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி தம்பு அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,வவி, மோகன்(பிரான்ஸ்- Jewellery Mart), தாசன்(Anna Narche- பிரான்ஸ்), கண்ணன்(Raagawa Tailor- பிரான்ஸ்), மோகனா(இலங்கை), மாலா(பிரான்ஸ்), வதனா(இந்தியா), தவறஞ்சினி(இலங்கை), மைதிலி(இலங்கை), காயத்ரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதிவதனா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, ரத்தினம், சின்னத்துரை, கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பொன்னர்(டென்மார்க்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஞானதீபன்(பிரான்ஸ்), கமலா(பிரான்ஸ்), ராசன்(இலங்கை), காலஞ்சென்ற சின்னராசா(பிரான்ஸ்), ஜெமிலா(பிரான்ஸ்), கென்றி(இந்தியா), காலஞ்சென்ற உதயன்(இலங்கை), கர்சினி(பிரான்ஸ்), யூட்(இலங்கை), சிவகுமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,றீகன், ஜனார்த்திக், பிரியந்தி, துவாரகா, பிரசிந்தா, மக்ஸ், வெர்ஜினி, விபிர்சன், பிறின்சி, விதுஷ்ணன், இலக்கியா, சாயித்யா, சயன், கர்சித், கெலின்(பிரான்ஸ்), துஷல், துஷானி, அபிஷாந், துசல்யா, ஆகாஷ், நதீஸ், லக்‌ஷன், தேனுஷன், பிரசாந், டயானா(இலங்கை), கீரா, நிஷா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,மிலான், லியான், லீமா, லியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்இதன் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

மோகன் – மகன்Mobile : +33698780919

தாசன் – மகன் Mobile : +33621118190

வவி – மகள் Mobile : +33783189239

Phone : +33145767447

Related Articles

Leave a Reply

Back to top button