துயர் பகிர்தல்மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

பிறப்பு : 08.29.1964
இறப்பு : 11.24.2022

திருப்பழுகாமம் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மகேஸ்வரன் 11.24.2022 அன்று வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற முத்துலிங்கம் பூவரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகன் இலட்சுமி தம்பதிகளின் மருமகனும், கலாவதியின் அன்புக்கணவரும் ஆவார்.

காலஞ்சென்ற ரஜிதன் மற்றும் ரசனா, ரஜிதா (உதவி விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்), ரஞ்சுதன் (கட்டார்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அனுசுயா, காலஞ்சென்ற தங்கராசா, சந்திரசோதி, நாராயணன், யோகேஸ்வரி, சோதிநாயகம், சிவசிதம்பரம், கிருபைராசா, காலஞ்சென்ற தங்கத்துரை, அசோதாதேவி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரனும் ஆவார்.

மற்றும் சிறிதரன் (கட்டார்), கண்ணன், தேவதாஸ், ஜெகநாதன், புவனாநந்தி, தயாபரன் (ஆசிரியர்), சந்திரபவா (ஆசிரியர்), பிரகாசினி, சத்தியேஸ்வரி (ஆசிரியர்), மிமலராசா (கட்டார்), ஜெயராசா (கட்டார்), சந்திரமதி, நிமலேஸ்வரி, வசந்தி, புவிதரன், கமலினி, ஜேகதீஸ்வரன் (கட்டார்), பிரதீபா, கேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

காலஞ்சென்ற சிவசம்பு, யோகமணி, தில்லையம்பலம், தவமலர், சுலோசினி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, அருள்ராசா, சுதேசினி (ஆசிரியர்), அம்பிகாமலர், இந்திராணி, கைலங்கிரிநாதன், தவசோதி, கமலாசோதி, ரவிந்திரநாதன், சாந்தரூபி, சுவிந்திரநாதன், சுவிச்சலா, சோமசூரியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

காலஞ்சென்ற அப்புத்துரை மற்றும் முருகன், ரஞ்சினி, காலஞ்சென்ற மகேந்திரம், குகதாஸ், இரட்ணமாலா, தவராசா, சுகந்தினி, முருகையா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

விஜயகாந், விஜயலலிதா, விஜிதன்,விஜயதர்சன், வினித், சதீஸ், யேனுசா, பூஜா, பதுர்சனா, தவலோஜன் ஆகியோரின் பெரியப்பாவும் மற்றும் டிவானுசனின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.11.2022 நாளை
( சனிக்கிழமை) அவரது இல்லத்தில் இடம்பெற்று பி.ப 3.00 மணியளவில் திருப்பழுகாமம் பொதுமாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Back to top button