உலகம்செய்திகள்

முத்துராஜா யானையின் தற்போதைய புகைப்படங்கள்!!

Muthurajah elephant

 தாய்லாந்து மீண்டும் இலங்கையில் இருந்து திருப்பி வாங்கிய யானை முத்துராஜா தாய்லாந்தைச் சென்றடைந்ததுள்ளதுடன் அது, தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனையான லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  புகைப்படம் வெளியாகியுள்ளன.

அத்துடன்,  தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், முத்துராஜா யானையை பராமரிக்க முடிவு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button