செய்திகள்மண்வாசனை

6 வருட பட்டத் திருவிழாவில் தொடர்சியாக 1ஆம் இடத்தை தக்க வைத்த கலைஞன் (படங்கள் இணைப்பு)

Kite competition

வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தைப் பெற்ற பட்டக்கலைஞன் பிரஷாந் தொடர்ந்து 6 வருடங்களாக வெற்றியீட்டி வருகின்றார்.

வல்வெட்டித்துறைக்கே உரித்தான
வல்வை பட்டத் திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள்…!!!

வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையைப் படைத்துள்ளார்.

2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2023 இனிவரும் காலங்களிலும் சாதனை தொடரட்டும் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button