சினிமாசெய்திகள்

புதிய பிளட் வாங்கிய நயன் – விலை என்ன தெரியுமா!!

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா தற்போதைய படங்களை முடித்த பின் தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நயன்தாரா தற்போது எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார். தற்போது அதை விடச் சிறந்த வீட்டில் வசிக்க வீடு தேடியதாக கூறப்படுகிறது.

பின்னர் போயஸ் கார்டனில் எழும்பி வரும் பிரமாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட் ஐ புக் செய்துள்ளார் நயன்தாரா. இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.

இந்நிலையில் அந்த ஒரு Apartment-இன் விலை ரூ.18 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு ஆடம்பரமான வீட்டில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வசிக்கவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button