இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தல்!!

Fuel

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.

இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது எனவும்

கார்கள், வான்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button