கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – சிபானிகா சிவப்பிரியன்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி சிபானிகா சிவப்பிரியனின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது……

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிபானிகா சிவப்பிரியன் 149 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி சிபானிகா சிவப்பிரியன் ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button