Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய்வெளியில் பாரிய விபத்து!!

Accident

கல்லுண்டாய் வெளியில் சற்றுமுன் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button