இலங்கைசெய்திகள்

மஹிந்த இராஜினாமா

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button