Breaking Newsஇலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை!!

Teachers

 இலங்கையின், பாடசாலைக் கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக  இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் சுமார் 5 வருடங்களாக கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு  உள்ளீர்க்கப்படவில்லை என அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button