இலங்கைசெய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் மரணம்!!

death

அமிர்தலிங்கம் அகிலன் எனும் 31 வயதான யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவனான ஜிம்னாஸ்டிக் வீரர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.

வங்கி ஒன்றின் உத்தியோகத்தராக கடமையாற்றுபவராகவும் மிகவும் நட்புடன் அனைவருடன் பழகும் இவர் தற்கொலைக்கு முந்தைய தினமும் கொக்குவில் இந்துக்கல்லுாரியில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடே தற்கொலைக்கு காரணம் எனத் தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button