கட்டுரைசெய்திகள்

கனவும் பலனும்!!

Sleep

1. பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கையை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்த ஒருவரின் வீட்டில் கட்டிப்பிடித்து அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் வாங்குவது போல் கனவு கண்டால் பொருளாதார பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பல் விழுவது போல் கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கப்போவதைக் குறிக்கிறது.

6. இறந்த என் தந்தை என் தம்பிக்கு திருமணம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில செயல்பாடுகளால் சில விரயம் ஏற்பட்டு நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

7. ராஜநாகம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 ராஜநாகம் கனவில் வந்தால் தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button