இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

School leave

பாடசாலைகளுக்கு பத்து நாட்கள் விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 08 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

18ம் திகதி தொடக்கம் புதிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button