கல்விசெய்திகள்

பூனைகளின் தீவு பற்றித்தெரியுமா!!

Island of Cats

மனிதர்களின் செல்லப்பிராணிகளே பூனைகள். அப்படியிருக்க மனிதர்களைவிட அதிகமாக பூனைகள் வாழும் தீவொன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா.

யப்பானில் உள்ள அவொஷிமா என்ற பிரதேசத்தில் மனிதர்களை விட பூனைகள் அதிமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

அங்கு சுமாராய் மக்கள் 100 பேரே உள்ள நிலையில் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரையான பூனைகள் அங்கு உள்ளதாம்.

ஆகவே இந்த இடத்தைப் பார்ப்பதற்கு அதிகபேர் வந்து போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button