செய்திகள்பொருளாதார செய்திகள்

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி எதிர்மறை!!

GDP of Sri Lanka

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை 1.5% எதிர்மறையான மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் விவசாயத்தை தொடர அனுமதிக்கப்பட்டதன் காரணமாக, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாய – பொருளாதார நடவடிக்கைகள், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளன.

இருப்பினும், தொழில் மற்றும் சேவைத் துறைகள் எதிர்மறையான வளர்ச்சி வீதத்தைக் காட்டியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button