இலங்கைசெய்திகள்

ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்றுநிருபம் வெளியானது!!

Circumference

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button