முத்தமிழ் அரங்கம்.

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 13!!

    பாகம் – 13 அதிகாலைக் காற்று சில்லென்று வீசியது. மப்பும் மந்தாரமுமான அந்தக் காலநிலை மெல்லிய குளிரை எங்கும்  பரவச் செய்தது. கையில் இருந்த படத்தை மீண்டும்…

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 14!!

     மாலைச்சூரியன் தன் பணி முடித்து,  நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது. மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். …

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 12!!

     அன்று அவன் விடுப்பில் இருந்தான். ‘அப்பாவுக்கு திடீரென்று அசௌகரியம் ஏதும் ஏற்பட்டாலும் ‘ என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க,  ‘பாமதி அக்கா தனியாக சமையல் வேலை…

  • சிலுவை. – கோபிகை!!

     இன்னும் கனத்துக் கொண்டிருக்கிறதுஇறக்கப்படாதஎன் சிலுவை. இறக்கை இழந்த ஈஈரச்சாக்கினை சுமப்பதை போலஇந்தக்கனம் சற்றே கடினமானது தான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போலகாலம் இந்தச் சுமைகளைஇறக்கிவிடலாம்…. பாறையின் உள்ளிருக்கும்ஈரத்தைப்…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 11!!

     மாலைச்சூரியன் நிலாப்பெண்ணுக்கு மடல் வரைந்தபடி தனது உலாவை  முடித்துக்கொண்டிருந்தான்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் மருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அலுவலக அறைக்குள் நுழைந்து வீட்டிற்குப் போக…

  • ஈரத் தீ ( கோபிகை) – பாகம் 10!!

     தங்கத் தட்டாக ஜொலித்தபடி தனது பணிக்குப் புறப்பட்ட ஆதவன், பூமிப்பெண்ணை மெல்ல மெல்ல தன்னொளியால் வசியம் செய்துகொண்டிருந்தான்.அதிகாலையின் புலர்வில் கண்விழித்த தேவமித்திரன் ,  மேசையில் இருந்த மின்குமிளை…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 9!!

     ‘தேவமித்திரனின் ஸ்கூட்டியில் தான் நான் வீடு செல்ல வேண்டும்’ என்ற எண்ணமே மனதில்  ஏதோ ஓர் உவகையைக் கொடுத்தது.நீண்ட நாட்களின் பின்னர் அவனையும் அப்பாவையும் கண்ட சந்தோசமாக…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 8!!

    Senior father and son sitting in car, driving and talking.  கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மெல்லச் சென்றுகொண்டிருந்தது மகிழுந்து. தந்தையாரை மெதுவாக  இருக்கையில் சாய்த்து…

  • ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 7!!

    பாகம் .7 ஆண்களும்  பெண்களுமாக  ஏற்றி வந்த வாகன ஒலி வைத்திய சாலை வளாகத்தை நிறைத்தது. காலையில் பால் மட்டும் குடித்துவிட்டு வந்து விட்டேன்.  சாப்பிடும் எண்ணம்…

  • மனிதர்கள் பல விதம் – உண்மைக்கதை!!

    புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற  மரத்தடியில் நைட்டு சாப்பாட்டு கடை போட்டாள் இளவயது ப்ரியா. கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட்…

Back to top button