துயர் பகிர்தல்
-
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்….!!
பெற்றவர்களுக்குஅன்பு மகனாய்மனைவிக்குநேசக்கணவனாய்பிள்ளைகளுக்குபாசத்தந்தையாய்… தற்துணிவும்நம்பிக்கையும்அறிவும் ஆளுமையும்சேவையும் சிறப்புமாய் மண்மீது வாழ்ந்து,வழிகாட்டிய எம் தந்தையேஎம் உள்ளம் உள்ளவரைஉங்கள் நினைவுகள் அழியாது…. எமது தந்தையை இழந்த இக்கட்டான துயரமான நிலையில் எமக்கு…
-
ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நன்றி நவிலலும்!!
அளவில்லா கும்பிக்குஅன்னமிட்ட அன்னையே,வெள்ளையம்மா நாமம் தரித்தஎங்கள் தாயே… முகம் பார்த்துஅகம் உணர்ந்துஆறுதல் மொழி கூறும்அன்னைப் பெருங்கடலே நீ பெற்றிடாத செல்வங்கள் தான்எத்தனை..எத்தனை….காலம் பறித்தெடுத்தஉன் பிள்ளைகளோடுகலந்திட விரைந்தாயோஎம் தாயே…உங்கள்…
-
மரண அறிவித்தல்!!
பிறப்பு : 26.11.1957இறப்பு : 29.10.2022 ஊரெழு மேற்கு இந்திரானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிர்காமநாதன் வசந்தராணி 29.10.2022 அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற வசந்தராசா…
-
மரண அறிவித்தல்!!
மரண அறிவித்தல்!!பிறப்பு – 12/4/1988 இறப்பு 28.10.2022மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கிசோக்கீதன் 28. 10. 2022 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார், நாகரத்தினம்…
-
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!
மட்டுவில் மண் பெற்றபுதல்வன்யாய்உறவுகள் போற்றும்உன்னதனாய்… அன்பினிய கண்வனாய்பாசமுள்ள தந்தையாய்..நடையில் மிடுக்கோடுபடையப்பா எனும்பெயர்தாங்கி வாழ்ந்த எம் அன்புறவே… கண் முன்னே வாழ்ந்த காலம்கனவாகிப் போனாலும்எங்கள் முன்னே உங்கள் முகம்எந்நாளும்…
-
அமரர் சாணையன் பொன்னையா
மரண அறிவித்தல் தோற்றம் – 03. 05.1934 மறைவு – 07.10.2022 சாணையன் பொன்னையா ( ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்) கைதடியைப் பிறப்பிடமாகவும் மட்டுவிலையும சுவிஸியையும…
-
அமரர் கனகம்மா சண்முகம்
மரண அறிவித்தல் மலர்வு – 15 . 07.1940 மறைவு – 06.10.2022 திருமதி கனகம்மா சண்முகம் { வெள்ளையம்மா} மருதங்குளம் வீதி, மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப்…
-
வனப்பாதுகாப்பு வலயங்களாக மாறும் முக்கிய கடற்பகுதிகள்!!
திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்…
-
அமரர் . கதிரன் சின்னப்பொடி
குரும்பசிட்டி கிழக்கு தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் மருதங்குளம் வீதி, மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகக் கொண்டவரும் வளர்மதி சனசமூக நிலைய அங்கத்தவருமான கதிரன் சின்னப்பொடி அவர்கள் 06.08.2022 (சனிக்கிழமை) அன்று…
-
தொடர்கிறது கோட்டா கோ கம போராட்டம்!!
இன்று ( வெள்ளிக்கிழமை) 84 வது நாளாகவும் தொடர்கிறது கோட்டா கோ கம போராட்டம். கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதியைப் பதவி விலக கோரி…