துயர் பகிர்தல்

 • மரண அறிவித்தல்!!

  மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் பரமேஸ்வரி அவர்கள் 23.11.2023 அன்று காலமாகிவிட்டார். அன்னார், காலஞ்சென்ற செல்வன் -கொழுந்தி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கோபால்…

 • துயர் பகிர்வு –  அமரர் பொன். நாகமணி பூரணம்!!

  கல்வயலைப் பிறப்பிடமாகவும் மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட  அமரர் பொன். நாகமணி பூரணம் அவர்கள் 14.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார்.  அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி – சின்னம்மாவின்…

 • ஸ்தாபகரின் பாரியாரின் பூதவுடலுக்கு விசேட கௌரவம்!

  வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் அமரர் பொன் நாகமணியின் பாரியாரான அமரர் பூரணத்தின் பூதவுடலானது  மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய தாய்ச்சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மக்களால்…

 • மட்டுவில் வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் பாரியார் காலமானார்!!

  மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட வளர்மதி நிலைய ஸ்தாபகர் பொன். நாகமணி அவர்களின் பாரியார்  நாகமணி பூரணம் அவர்கள் 14-03-2023 இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தனது…

 • 31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் குருசாமி விமலாதேவி!!

  அன்னை மொழியேஅழகின் உருவேஅன்பின் வடிவேஎங்கள் மூச்சே… காலன் கவர்ந்து சென்றுமாதம் ஒன்று கடந்ததுவோ, ஈரம் காயாத விழிகள்இன்னும் தேடுதேஅருகில் அம்மா வேண்டும் என்றஆறாத ஆசையோடு… மட்டுவில் பெற்றெடுத்தமகத்தான…

 • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் மரணம்!

   நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை பிரயோகத்தால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில்…

 • மரண அறிவித்தல்!!

  மரண அறிவித்தல்.மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குருசாமி விமலாதேவி ( தேவி) அவர்கள் 31.01.2023 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்.அன்னார், கைதடியை பிறப்பிடமாக கொண்ட…

 • நான்காம் ஆண்டு நினைவஞ்சலி!!

  ஈரைந்து மாதங்கள்கருவினிலே எமைச்சுமந்துஉதிரத்தைப் பாலாக்கிஅமுதூட்டிஎமை வளர்த்துஉருவாக்கிப் பார்த்தஅன்னைக் கவியழகே… சீர் போற்றும் இவ்வுலகில்சான்றோராய்நாம் மிளிரமெழுகாய் உருகியேஅரும்பாடு பட்டாயம்மா… அம்மா….நீங்கள் பிரிந்துநான்காண்டுகடந்ததென்றுநம்பத்தான் முடியவில்லை… காலங்கள் போனாலும்கண்மணியே,எம் தாயேஉங்கள் நினைவுகள்என்றும்…

 • 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும்!!

  புன்சிரிப்போடு  வலம் வந்தாய், உறவுகளை அரவணைத்தாய், நண்பர்களை உயிரென நினைத்தாய், நீங்கள் இல்லை என்பதை இன்னும் ஏற்க மறுக்கிறது நெஞ்சம்… காலம் உள்ளவரை உங்கள் நினைவுகள் அழியாது……

 • மரண அறிவித்தல்

  பிறப்பு : 08.29.1964இறப்பு : 11.24.2022 திருப்பழுகாமம் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் மகேஸ்வரன் 11.24.2022 அன்று வியாழக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற முத்துலிங்கம் பூவரெட்ணம்…

Back to top button