நினைவு அஞ்சலி

 • 31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் குருசாமி விமலாதேவி!!

  அன்னை மொழியேஅழகின் உருவேஅன்பின் வடிவேஎங்கள் மூச்சே… காலன் கவர்ந்து சென்றுமாதம் ஒன்று கடந்ததுவோ, ஈரம் காயாத விழிகள்இன்னும் தேடுதேஅருகில் அம்மா வேண்டும் என்றஆறாத ஆசையோடு… மட்டுவில் பெற்றெடுத்தமகத்தான…

 • நான்காம் ஆண்டு நினைவஞ்சலி!!

  ஈரைந்து மாதங்கள்கருவினிலே எமைச்சுமந்துஉதிரத்தைப் பாலாக்கிஅமுதூட்டிஎமை வளர்த்துஉருவாக்கிப் பார்த்தஅன்னைக் கவியழகே… சீர் போற்றும் இவ்வுலகில்சான்றோராய்நாம் மிளிரமெழுகாய் உருகியேஅரும்பாடு பட்டாயம்மா… அம்மா….நீங்கள் பிரிந்துநான்காண்டுகடந்ததென்றுநம்பத்தான் முடியவில்லை… காலங்கள் போனாலும்கண்மணியே,எம் தாயேஉங்கள் நினைவுகள்என்றும்…

 • 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும்!!

  புன்சிரிப்போடு  வலம் வந்தாய், உறவுகளை அரவணைத்தாய், நண்பர்களை உயிரென நினைத்தாய், நீங்கள் இல்லை என்பதை இன்னும் ஏற்க மறுக்கிறது நெஞ்சம்… காலம் உள்ளவரை உங்கள் நினைவுகள் அழியாது……

 • அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்….!!

  பெற்றவர்களுக்குஅன்பு மகனாய்மனைவிக்குநேசக்கணவனாய்பிள்ளைகளுக்குபாசத்தந்தையாய்… தற்துணிவும்நம்பிக்கையும்அறிவும் ஆளுமையும்சேவையும் சிறப்புமாய் மண்மீது வாழ்ந்து,வழிகாட்டிய எம் தந்தையேஎம் உள்ளம் உள்ளவரைஉங்கள் நினைவுகள் அழியாது…. எமது தந்தையை இழந்த இக்கட்டான துயரமான நிலையில் எமக்கு…

 • ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் நன்றி நவிலலும்!!

  அளவில்லா கும்பிக்குஅன்னமிட்ட அன்னையே,வெள்ளையம்மா நாமம் தரித்தஎங்கள் தாயே… முகம் பார்த்துஅகம் உணர்ந்துஆறுதல் மொழி கூறும்அன்னைப் பெருங்கடலே நீ பெற்றிடாத செல்வங்கள் தான்எத்தனை..எத்தனை….காலம் பறித்தெடுத்தஉன் பிள்ளைகளோடுகலந்திட விரைந்தாயோஎம் தாயே…உங்கள்…

 • முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

  மட்டுவில் மண் பெற்றபுதல்வன்யாய்உறவுகள் போற்றும்உன்னதனாய்… அன்பினிய கண்வனாய்பாசமுள்ள தந்தையாய்..நடையில் மிடுக்கோடுபடையப்பா எனும்பெயர்தாங்கி வாழ்ந்த எம் அன்புறவே… கண் முன்னே வாழ்ந்த காலம்கனவாகிப் போனாலும்எங்கள் முன்னே உங்கள் முகம்எந்நாளும்…

 • அமரர் வீரகத்தி கற்பகம்

  1 ஆம் வருட நினைவுதினத்தை முன்னிட்டு 250000 ரூபாவுக்கு மேற்பட்ட உதவிகள். வழங்கி வைப்பு சாவகச்சேரி மட்டுவில் தெற்கைபிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற வீரகத்தி…

 • மட்டுவில் , பொன். நாகமணி அவர்களின் நினைவுச் செதுக்கல் – கால்நூற்றாண்டு கடந்தும் கலையாத கனவுகள்!!

  பண்பினிய பேராளன்….கொடை மனம் கொண்ட தாராளன்வளர்மதிக்கு கருவூட்டிய தந்தையே……பூரித்து நிற்கிறதுபெருமரமாய் உம் மகவு… சமூக வளர்ச்சிகல்வித்திறன்னுடன் விளையாட்டுமன இணக்கம்அத்தனையும் உயர்ந்தோங்கி…செழித்திடச் செய்கிறதுவளர்மதி… எண்ணத்தில் விதை தூவிதிண்ணமாய் செய்துவைத்துவண்ணக்கனவுடனேவாழுந்தடம்…

 • அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc

  29.10.2021 அன்று சிவபதம் அடைந்து எமது அன்புத் தெய்வம் அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc, F.I.E (Sri Lanka) M.I.C.E (London), Chartered Engineer (ஓய்வுபெற்ற…

 • இராசையா யோகேஸ்வரி

  யாழ். புத்தூர் மணல் பகுதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா யோகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. அம்மாஉன் மடி மீது எனை…

Back to top button