துயர் பகிர்தல்நினைவு அஞ்சலி

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும்!!

Memorial day

புன்சிரிப்போடு  வலம் வந்தாய்,

உறவுகளை அரவணைத்தாய்,

நண்பர்களை உயிரென நினைத்தாய்,

நீங்கள் இல்லை என்பதை

இன்னும் ஏற்க மறுக்கிறது நெஞ்சம்…

காலம் உள்ளவரை உங்கள் நினைவுகள் அழியாது…

எமது குடும்ப உறவை இழந்த இக்கட்டான துயரமான நிலையில் எமக்கு அன்பும் ஆதரவும் ஆறுதலும் கூறி அரவணைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்…

இவரது ஆத்மசாந்திப்;பிரார்த்தனையும் மதிய போசனம் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை {27.11.2022 } அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குடும்பத்தினர்

மட்டுவில் – சாவகச்சேரி.

Related Articles

Leave a Reply

Back to top button