துயர் பகிர்தல்நினைவு அஞ்சலி

நான்காம் ஆண்டு நினைவஞ்சலி!!

Memorial day

ஈரைந்து மாதங்கள்
கருவினிலே எமைச்சுமந்து
உதிரத்தைப் பாலாக்கி
அமுதூட்டி
எமை வளர்த்து
உருவாக்கிப் பார்த்த
அன்னைக் கவியழகே…

சீர் போற்றும் இவ்வுலகில்
சான்றோராய்
நாம் மிளிர
மெழுகாய் உருகியே
அரும்பாடு பட்டாயம்மா…

அம்மா….
நீங்கள் பிரிந்து
நான்காண்டு
கடந்ததென்று
நம்பத்தான் முடியவில்லை…

காலங்கள் போனாலும்
கண்மணியே,
எம் தாயே
உங்கள் நினைவுகள்
என்றும் மறக்காது….

உங்கள் பாதக்கமலங்களில்
எங்கள் விழி பதித்து
உங்கள்
ஆத்மா சாந்தி பெற
தினந்தோறும் வணங்குகிறோம்…

பாசமுடன் குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Back to top button