நினைவு அஞ்சலி

அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc

29.10.2021 அன்று சிவபதம் அடைந்து எமது அன்புத் தெய்வம் அமரர் Eng. மயில்வாகனம் சபாரத்தினம் B.Sc, F.I.E (Sri Lanka) M.I.C.E (London), Chartered Engineer

(ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்களம்)

அவர்களின் அந்திஜேட்டிக் கிரியைகள் இன்று (27.11.2021) சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைப்பெற்று அஸ்தி கீரிமலை புனித தீர்த்தக் கரையில் கரைக்கப்படும்। அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். அன்னார் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மாற்றும் அயலவர்களுக்கும், துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்களுக்கும் இறுதிக் கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது இதயபூர்வமாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாரதி வீதி,

கம்பர்மலை, வல்வெட்டித்துறை.

குடும்பத்தினர் 

Related Articles

Leave a Reply

Back to top button