துயர் பகிர்தல்மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்!!

Death notice

மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் பரமேஸ்வரி அவர்கள் 23.11.2023 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வன் -கொழுந்தி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கோபால் {கிளியர்} அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கணபதி – பொன்னி ஆகியோரின் அன்பு மருமகளும் சுகந்தினி {கோமதி – கனடா} , மோகன்ராஜ் {ராசன் -லண்டன்} மகேந்திரராஜ் {செல்வன்} ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற ரமேஸ், துவாரகா, தவராசா {ராசன் – சுவிஸ்} ஆகியோரின் அன்பு மாமியாரும் சரோமி, சாரோன், அங்கிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் சின்னத்தம்பி, காலஞ்சென்ற பொன்னம்மா, மாணிக்கம்{சின்னப்பொடி}, பூமணி, மகேஸ்வரி{கனடா}, செங்கமலம், ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற நாகம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற மணி, சண்முகம், மங்களா ஆகியோரின் மைத்துனியும் சரஸ்வதி {கலா – சுவிஸ்} , கண்ணன் ஆகியோரின் வளர்ப்புத் தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.11.2023 இன்று வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக குச்சப்பிட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.

Related Articles

Leave a Reply

Back to top button