செய்திகள்தொழில்நுட்பம்

வட்ஸ்அப் மூலமான புதிய வசதிகள்!!

What's up

புதிய UPDATES அனைத்தையும் உலகவாழ் மக்கள் அனைவருக்கும் இன்று முதல்  பயன்படுத்தலாம்

*ஒரு குழுமத்தில் தற்போது 512 உறுப்பினர்கள் இணையலாம்*

2GB வரையான காணொளி (வீடியோ) மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளமுடியும்

GROUP CALL (குரல் அழைப்பில்) தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் இணைந்துகொள்ள முடியும்

WHATSAPP செயலியைப் புதுப்பித்து (UPDATE) புதிய வசதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்

Related Articles

Leave a Reply

Back to top button