Breaking Newsஇலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு!!

Weather

இலங்கையின் தென் மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை இன்று குறைவடையும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது. 

இருப்பினும்  மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவா மாகாணங்களிலும்  கண்டி , நுவரெலியா, காலி மாத்தறை மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழை செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button