சினிமாசெய்திகள்

கமல்ஹாசனிடமிருந்து பரிசு பெற்றார் லோகேஷ் கனகராஜ்!!

Vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து லோகேஷுக்கு சொகுசு மகிழுந்து ஒன்றைப் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.

விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவை ஈட்டுவதுடன் மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் கார்ச்சாவியை லோகேஷிடம் வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமல்ஹாசன் , பகத்பாஷில், விஜய் சேதுபதி ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button