இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்!!

Traffic congestion

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட முதல் கெலனிகமவிற்கு இடைப்பட்ட பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றதால் கொழும்பு திசையில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button