இலங்கைசெய்திகள்

மேலும் அதிகரித்தது டொலரின் விற்பனை விலை!!

The selling price of the dollar

நாளாந்தம் டொலரின் விற்பனைப் பெறுமதி அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்றைய டொலரின் விற்பனைப் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button