செய்திகள்பொருளாதார செய்திகள்

பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா!!

Srilankan money

உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும்   குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button