செய்திகள்தொழில்நுட்பம்

தனியார் மயமாகும் சிறிலங்கா ரெலிகொம்!!

Srilanka Telecom

 சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான பரிந்துரைக்குழுவினர் ரெலிகொம் நிறுவனத்தை சீர்திருத்த வேண்டாம் எனத் தெரிவித்த போதும் அரசாங்கம் பரிந்துரைக்கு முன்னரே சீர்திருத்தவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button