செய்திகள்விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து க்றிஸ் மொரிஸ் ஓய்வு!!

Chris Morris

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரரான க்றிஸ் மொரிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான அவர் இறுதியாக 2019 உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா சார்பில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button