இலங்கைசெய்திகள்

சிற்றுணவுகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

Short eats

சிற்றுணவுகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (26) முதல் சிறிய உணவுகள், கொத்து மற்றும் மதிய உணவுப் பொட்டலங்கள் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும்

நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button