கல்வி

“தொழில் நுட்ப உலகத்தை மாணவர் வெற்றியை நோக்கிபயன்படுத்தல்” – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

seminar

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் நாளைய கருத்தரங்கின் ஆரம்பத்தில் “தொழில் நுட்ப உலகத்தை மாணவர் வெற்றியை நோக்கிபயன்படுத்தல்” என்னும் தலைப்பில்
சி. சிவதாஸ் – ஆசிரிய ஆலோசகர்
தென்மராட்சி கல்வி வலயம்
அவர்களால் செறிந்த கருத்துகள் கொண்ட 10 நிமிட உரை நிகழ்த்தப்படவுள்ளது. மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button