இலங்கைசமீபத்திய செய்திகள்

23-07-2022 இலங்கையின் இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்

Lead news

1)இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்தமைக்கு நேற்றைய சம்பவம் அத்தாட்சி :காலி முகத்திடலில் ஒலிக்கும் கோசங்கள !
2)ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 1009 கோடி செலவு ! பயணோ பூச்சியம்!
3)மற்றொரு பெற்றோல் கப்பல் வந்தது !
4)கழுத்தில் மகிந்த பரம்பரை சால்வை இன்றி
தினேஸ்குணவரத்தண பிரதமராக பதவி ஏற்பு !
5,காலி முகத்திடல் அஜாரகத்திற்கு ஐ. நா உட்பட அனைத்து நாடுகளும்
கண்டணம்.
6,)கொழும்பில் நேற்று ஆரப்பாட்டம்!
7)18 புதிய அமைச்சர்களை அமைச்சரவை நேற்று பதவி ஏற்பு : மகிந்த சாரந்தவரகளும் பீரீஸும் புறக்கணிப்பு
8)ஜனாதிபதி ரணில் பதவி ஏற்ற நாள் ஜனநாயகத்தின் கரிநாள்! சட்டதரனிகள் சங்கம் கட்டணம்
9, ரணிலுக்கு ஏன் ஆதரவு அளிக்கவில்லை என இப்போது விமரசனம் செய்வோருக்கு புரியும்: சுமந்திரன ருவிட்டர் பதிவு
10,யாழ்பாணத்தில் எரிபொருள் விநியோக முறைகளில் சில சீராக்கங்கள் : நேற்றைய கூட்டத்தில் அரச அதிபர் தலவையில் சில தீர்மானங்கள் : ஆக்ஸ்ட் வரை எரிபொருள் அட்டையே பயன்பாட்டில்.
11,இன்று அணைத்து அமைச்சுகளின் செயலாளரகளும் நியமனம்!
12)மூவர் வீண் சாவு , தொடரும் சாபங்கள்
13, கடனட்டை வட்டி வீதம்36 ஆக உயர்வு
தொகுப்பு : ஐவினஸ் தமிழ்

Related Articles

Leave a Reply

Back to top button