இலங்கைசெய்திகள்

கிளி – பளை இந்துஆரம்ப பாடசாலை முதலாம்தர மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு!!

Kilinochchi - Pallai Hindu Primary School

கிளிநொச்சி – பளை இந்து ஆரம்ப பாடசாலையின் தரம் -1 க்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 22 . 04. 2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
நிகழ்வில் மகிழ்வுடன் வருகை தந்த முதலாம் தர மாணவர்களை ஏனைய மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button