இலங்கைசெய்திகள்

ஆணொருவரின் சடலம் ஏறாவூரில் மீட்பு!!

Death

மட்டக்களப்பு, ஏறாவூர், காவல்துறை பிரிவுக்குக்குட்பட்ட தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையிலிருந்தே கிடைத்துள்ளது.

. 7 பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்.

Related Articles

Leave a Reply

Back to top button