இலங்கைசெய்திகள்

சங்கிலிய மன்னனின் உருவச்சிலை யாழில் திறந்து வைப்பு!

Jaffna

   நேற்று (19) மாலை   யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவில் முன்பாகவுள்ள சங்கிலியன் மன்ற அரங்கில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டு 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும்  இடம்பெற்றது.

மங்கல வாத்திய கலாசார நிகழ்வுகளுடன் முன்னெடுக்கப்பட்ட  இந்த நிகழ்வில் பொது அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button