இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் சரிவு!!

Gold price

இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் ரூ. 200,000 என வரலாறு காணாத விலையாக இருந்த 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 166,000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேசமயம், 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ. 180,500 ஆக பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button