இலங்கைசெய்திகள்

உக்ரைனுக்கு உதவிய எலான் மஸ்க்!!

Elon Musk

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

ரஷ்யாவின் சரமாரி தாக்குதல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன், குறிப்பாக, சுகாதார மையங்களில் தடையின்றிய மின்சாரம் விநியோகிக்க போராடி வருகிறது.

இந்நிலையில், கீவ் அருகே உள்ள மருத்துவ சேவை மையங்களில் தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய, எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்திலிருந்து சோலர் பெனல்களை உக்ரைனுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

இன்று எலான் மஸ்க் அனுப்பிய சோலர் பெனல்கள் கிடைத்ததாகவும், அவை இர்பின் மற்றும் போரோடியங்காவில் உள்ள சுகாதார மையங்களில் பயன்படுத்தப்படும் எனவும் உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button