இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மின் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்!!

Electricity bill

மின்சார சபை கட்டண அதிகரிப்பு தொடர்பான கணக்கெடுப்பும தற்போது இடம்பெறுவதாகவும் அவை முடிந்ததும் அமைச்சரவை அமைச்சின் அங்கீகாரம் கிட்டிய பின்னர் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான நடவடிக்கை இடம்பெறவுள்ளது எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அரசின் முடிவுகளுக்கு இணங்க இலங்கை மின்சார சபை முடிவுகளை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button