இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு வயது குறித்த அறிவிப்பு வெளியானது!!

Doctors

 விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

 சட்டமா அதிபர் நேற்று  (27-06-2023) இதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button